Afghanistan Crisis உலக நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் | Oneindia Tamil

Oneindia Tamil 2021-08-16

Views 3.4K

ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் கைகளில் சென்றுவிட்டது வன்முறை மற்றும் ஆயுத போராட்டத்தின் மூலம் மொத்த நாட்டையும் கைப்பற்றிவிட்டார்கள். இதற்கு முழு முதல் காரணம் அமெரிக்கா. 60 லட்சம் கோடியை செலவழித்தும் அமெரிக்காவால் ஆப்கானிஸ்தானில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் போனதற்கு அங்கு நிலவிய கல்வியின்மை முழு முதல் காரணம்

Afghanistan has gone into the hands of the T@liban by vi0lence. The world learn lessons from United States, which spends 60 lakh crore and failed to make any difference in Afghanistan. because education fecilities not well in Afghanistan.

#Afghanistan
#AshrafGhani
#US
#America
#Kabul

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS