North Korea-வின் 'monster Missile'-ஐ கண்டு நடுங்கும் உலக நாடுகள் | Oneindia Tamil

Oneindia Tamil 2020-10-11

Views 539

கம்யூனிச நாடான வடகொரியாவில் தொழிலாளர் கட்சியின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடந்த இராணுவ அணிவகுப்பில் இடம் பெற்ற ஆயுதம் உலகின் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணைகளில் ஒன்று என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய திரவ ஏவுகணையான இது உளவு செயற்கைகோள்களில் இருந்து தப்பும் வல்லமை உடையது.

North Korea unveiled what analysts believe to be one of the world's largest ballistic missiles at a military parade celebrating the 75th anniversary of the Workers' Party broadcast on state-run television

#NorthKorea
#Missile
#Kim

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS