இந்தியா அமெரிக்கா இடையே நடத்த 2+2 ஆலோசனை கூட்டத்தை பல்வேறு நாடுகள் மிக தீவிரமாக உற்று நோக்கி வந்தன. இரண்டு நாட்டு ஆலோசனை கூட்ட முடிவுகள் பல்வேறு நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.. அப்படி என்ன நடந்தது என்று பார்க்கலாம்?
How did India's 2+2 meeting with the USA shock foreign nations?
#IndianDefenceNews
#IndianArmy
#America
#S400
#China