காசு, பணம், துட்டு, மணி, மணி என்கிற பாடல் மூலம் பிரபலமானவர் கானா பாலா. மிகச் சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வரும் இவர், பணம், பண நிர்வாகம், சேமிப்பு, முதலீடு போன்றவற்றை என்ன நினைக்கிறார் என்பதைக் குறித்து அனுபவம் பகிரும் வீடியோ இது.
Gana Bala is a famous Gana singer. His song 'Kasu Panam Thuttu Money Money' is very much appreciated by Tamil audiences throughout the world. In this video he shares his experiences on money, money management, saving etc...
Credits:
Host: M.Punniyamoorthy | Camera : Suresh Krishna | Editing: Lenin Raj