Credit Card... உங்களுக்குத் தெரியாமல் பணம் எடுத்தால்....? | Wifi Credit Card Tips | Nanayam Vikatan

Nanayam Vikatan 2021-09-22

Views 3.9K

தொழில்நுட்ப வளர்ச்சி வைஃபை கிரெடிட் கார்டு வசதியை நமக்கு அளித்திருக்கிறது. இந்த வைஃபை கார்டினை நாம் கவனமாக வைத்திருக்காவிட்டால், பல ஆயிரங்களை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். வைஃபை கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும்போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைப் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், சட்ட ஆலோசகருமான இரா.சரவணன்.

Many banks nowadays issue wifi credit cards to their customers. There are a few advantages in these cards, but if we do not carefully use this, we will face not only financial loss, but also emotional torture. In this video Mr.R.Saravanan, a High Court lawyer and a Credit Card specialist talks on what we should keep in mind while we use the wifi credit card.


Interview: C.Saravanan
Videographer: Sandeep
Editing: Lenin Raj

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS