நஷ்டத்தைத் தவிர்த்து, லாபம் காண உதவும் 3 விஷயங்கள்! Financial Planning Tips | Nanayam Vikatan

Nanayam Vikatan 2021-06-18

Views 3

நாம் உழைப்பதில் கில்லாடிகள்! சேமிப்பதிலும் கில்லாடிதான்! ஆனால், சரியான திட்டங்களில் பணத்தைப் போட்டு முதலீடு செய்வதற்கு பதிலாக தவறான திட்டங்களில் பணத்தைப் போடுவதனால், நஷ்டப்படுகிறோம். இப்படி நஷ்டப்படுவதற்கு எந்தத் திட்டம் எப்படிப்பட்டது என்கிற அறிவை வளர்த்துக்கொண்டால், நமக்கு லாபம் மட்டுமே கிடைக்கும் என்பதை இந்த வீடியோவில் விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் நிதி ஆலோசகரும், மணிவேதம்.காம் (moneyvedam.com) இணையதளத்தை நடத்திபவருமான லலிதா ஜெயபாலன்.

We always work hard and we are also very concerned in saving. But we are still remain poor, because we choose wrong plans instead of a right one. So we face loss at the cost of profit. If we ask a few questions before committing into any investment, we will choose only right plans. In this video Lalitha Jayabalan, who is a financial planner runs moneyvedam.com, elaborately explains how we should choose the right plans.

Interview: A.R.Kumar
Videographer: Karthik N
Editing: Lenin

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS