நம்மில் பலரும் மிகக் குறைந்த வருமானம் தரும் முதலீடுகளிலேயே திரும்பத் திரும்ப பணத்தைப் போடுகிறோம். முதலீட்டுக்கு மோசம் வந்துவிடக் கூடாது என்கிற பயம்தான் குறைந்த லாபம் தரும் முதலீடுகளை நோக்கி நாங்கள் மீண்டும் மீண்டும் செல்லக் காரணம். எதில் முதலீடு செய்தால், நம்மால் பத்து மடங்கு வருமானம் கிடைக்கும் என்பதைச் சொல்கிறார் ஆடிட்டரும் சின்ஷியர் சிண்டிகேட் நிறுவனத்தின் நிறுவனருமான சிவராமகிருஷ்ணன்.
In this video Mr.Sivaramakrishnan, Auditor & Founder, Sincere Syndicate explains why we prefer investments which generate less return and what we must do to generate more return in order to live a peaceful retired life.
Credits:
Reporter: Saravanan C | Videographer: Kannan R | Edit: Lenin