Maldives-ல் விழுந்த பிறகும் கூட பற்றி எரியும் China Rocket விவகாரம் | China VS US | Oneindia Tamil

Oneindia Tamil 2021-05-10

Views 7.3K

சீனாவின் லாங் மார்ச் 5பி ராக்கெட்டின் பாகம் இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு அருகே விழுந்த நிலையில் அமெரிக்கா-சீனா இடையேயான வார்த்தை மோதல்கள் அதிகரித்து இருக்கிறது. சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டாகவே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில் சீனாவோட ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து பூமியும் விழுந்த நிகழ்வை அமெரிக்கா கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறது.

Beijing was criticised by US space agency Nasa for its failure to "meet responsible standards" regarding its space debris after remnants of Long March 5B crashed into the Indian Ocean near the Maldives

#ChinaRocket
#ChinaRocketFalling
#Maldives

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS