வன்னியர்களின் வாக்குகளை அள்ள திமுகவும், அதிமுகவும் பலே அதிரடிகளை கையில் எடுத்து வருகின்றன. கடந்த எம்பி தேர்தலில் திமுகவை முந்திக் கொண்டு பாமகவுடன் கூட்டணி வைத்தது அதிமுக.. இந்த முறை திமுக பாமகவை உள்ளே கொண்டு வர முயற்சிப்பதாக சொல்லப்பட்டது.. ஆனால், திருமாவளவன் கூட்டணியில் இருக்கும்வரை, அங்கே சேருவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
AIADMK and PMK allocation talks started indirectly
#PMK
#AIADMK