VCK-PMK தொண்டர்கள் இடையே சச்சரவு? | பாமக பொதுக்குழு கூட்டம் | Oneindia Tamil

Oneindia Tamil 2022-05-08

Views 2


"ஊராட்சிமன்றத் தலைவரின் காரில் விசிக கொடியைக் கண்டதும் பாமக சாதிப் பித்தர்கள் வெறிக் கூச்சலிட்டவாறு காட்டுத்தனமாகத் தாக்கி கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியுள்ளனர்... தமிழக அரசே சாதி வெறியர்களை கைதுசெய்" என்று திருமாவளவன் காட்டமாக பதிவிட்டுள்ளார்

thirumavalavan condemns cuddalore incident and conflict between vck pmk vck road block

#Thirumavalavan
#Anbumani
#Cuddalore

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS