இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரஹானே சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் சில இடங்களில் அவர் கொஞ்சம் சொதப்புகிறார். இதை அவர் உடனே சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
Test India Team captain Rahane should make few changes in his captaincy skills for better result .