சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், சென்னை ஆணையர் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் 110 ஏழை-எளிய கல்வி பயிலும் பள்ளி கல்லூரி மற்றும் காவல் சிறார் மன்ற மாணவ மாணவியருக்கு இணைய வழிக்கல்வி பயன்பாட்டிற்கு Help chennai.org அமைப்பினரும் HCL சாப்ட்வேர் நிறுவனமும் இணைந்து 60 கைப்பேசிகள் மற்றும் 50 டேப்லட் மின்னணு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்! - ஒளிப்பதிவு லென்ஸ் சீனு