சென்னை பெருநகர காவல் துறையின் கரோனா நோய்த் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி F5-சூளைமேடு காவல் நிலையம்!

hindutamil 2020-03-20

Views 1.6K

சென்னை பெருநகர காவல் துறையின் கரோனா நோய்த் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி F5-சூளைமேடு காவல் நிலையம்!

சென்னை லயோலா கல்லூரி - சூளைமேடு சிக்னல் அருகில் சூளைமேடு காவல் ஆய்வாளர் ஆனந்த்பாபு முன்முயற்சியில் சகோதரன் மற்றும் தோழி அமைப்பை சார்ந்த திருநங்கைகள் கைகளை கழுவுவதன் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்பதை நடனம் மூலம்
செயல்முறை விளக்கம் தந்தனர் .

Subscribe - http://bit.ly/HinduTamilThisai
Channel - https://www.youtube.com/tamilthehindu
facebook - https://www.facebook.com/TamilTheHindu
Twitter - https://twitter.com/TamilTheHindu
Website - https://www.hindutamil.in/

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS