உடல்நல குறைவால் இறந்த சென்னை பெருநகர காவல், S-3 மீனம்பாக்கம் காவல் நிலைய சுற்றுக்காவல் வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் P.குருமூர்த்தி அவர்களின் திருவுருவ படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் ஜ.கு.திரிபாதி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அக

hindutamil 2020-07-14

Views 643

உடல்நல குறைவால் இறந்த சென்னை பெருநகர காவல், S-3 மீனம்பாக்கம் காவல் நிலைய சுற்றுக்காவல் வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் P.குருமூர்த்தி அவர்களின் திருவுருவ படத்திற்கு காவல்துறை தலைமை இயக்குநர் ஜ.கு.திரிபாதி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், S-3மீனம்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்! -ஒளிப்பதிவு லென்ஸ் சீனு

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS