சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், சென்னையில் நிவர் புயல் தொடர்மழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

hindutamil 2020-11-24

Views 5K

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், சென்னையில் நிவர் புயல் தொடர்மழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். - தொகுப்பு லென்ஸ் சீனு

முதற்கட்டமாக எழும்பூர் மாண்டியத் சாலை சென்று அங்கு தேங்கியுள்ள மழை நீரை அகற்றி போக்குவரத்து சீர் செய்யும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS