மர்ம மங்கை ஸ்வப்னா..உளவுத்துறை சொல்லும் இரண்டு காரணங்கள்!

NewsSense 2020-11-06

Views 79

Reporter - அ.சையது அபுதாஹிர், சிந்து ஆர் , ந.பொன்குமரகுருபரன்

ஸ்வப்னா சுரேஷ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருக்கிறது. ‘‘ஸ்வப்னா யாரென்றே தெரியாது’’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினாலும், அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள் கேரளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் தோழர்களை ஒருவழியாக்காமல் விடாதுபோலிருக்கிறது. #SwapnaSuresh #Gold #KeralaNews #KeralaLatest #PinarayiVijayan

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS