வைரமுத்து விவகாரம்! சின்மயி சொல்லும் இரண்டு காரணங்கள்! #MeToo

NewsSense 2020-11-06

Views 0

கடந்த இரு தினங்களாக தமிழகத்தில் குறிப்பாக தமிழ் சினிமாவில் பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறது மி டூ #MeToo’ கேம்பைன். சின்மயியிடம், `எப்போதோ நடந்த சம்பவத்தை இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன என்று’ கேட்டோம்.வைரமுத்து மீது சின்மயி குற்றச்சாட்டுகளை அடுக்க இவை இரண்டு விஷயங்கள்தாம் காரணம் என முன்வைக்கிறார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS