பாம்பு கடிக்கும்போது கத்தாமல் இருக்க இதை செய்தேன் - அதிர்ச்சி வாக்குமூலம்

NewsSense 2020-11-06

Views 0

மார்ச் 2-ம் தேதி அணலிவகை பாம்பு கடித்த அன்று சத்தம் போட்டு அலறினார். எனவே, இரண்டாவது முறை பாம்பைக் கடிக்க விடும்போது அவர் சத்தம்போடாமல் இருப்பதற்காக அதிகமான தூக்க மாத்திரை கொடுத்து மயக்கமடையச் செய்ய முடிவு செய்தேன்.

Reporter - சிந்து ஆர்

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS