'தனியாக நடந்து செல்லும் பெண்கள்தான் இலக்கு!' - கொள்ளையனின் அதிர்ச்சி வாக்குமூலம்

NewsSense 2020-11-06

Views 0

சென்னையில் இரவு நேரத்தில் செல்போனில் பேசியபடி தனியாக நடந்து செல்லும் பெண்களை முதலில் நோட்டமிட்டு, பிறகு பைக்கில் சென்று அவர்களின் செயின், செல்போன்களைப் பறிக்கும் கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS