'முதலில் நம்ப வைப்போம். அதன்பிறகு ஏமாற்றுவோம்' - ஹெச்.ஆர்-ரின் அதிர்ச்சி வாக்குமூலம்

NewsSense 2020-11-06

Views 0

'வெளிநாட்டில் நல்ல வேலை, கைநிறைய சம்பளம், மெடிக்கல் டெஸ்ட் என முதலில் நம்ப வைப்போம். அதன்பிறகு ஏமாற்றுவோம்' எனத் தனியார் வேலை வாய்ப்பு நிறுவன ஹெச்.ஆர் அருணா வாக்குமூலம் அளித்துள்ளார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS