`சீரியலைப் பார்த்தேன்... லவ் பண்ணினேன்!' வீடு தேடி வந்த இளைஞர்!

NewsSense 2020-11-06

Views 1

`சீரியலில்தான் அவரைப் பார்த்தேன், பார்த்ததும் எனக்குப்பிடித்துவிட்டது. அவரை காதலிக்கிறேன். எனக்கு நடிகை ரித்திகாவைத் திருமணம் செய்துவையுங்கள்' என்று ஈரோட்டிலிருந்து வந்த இன்ஜினீயர், நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லி அடம் பிடித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS