நிம்மதியை தேடி வீட்டை விட்டு ஓடிப்போன கணவன்..தேடி பிடித்து கொண்டு வந்த போலீஸ்-வீடியோ

Oneindia Tamil 2019-09-18

Views 1


நிம்மதி வேண்டும் என்று நினைத்து வீட்டை விட்டு கணவன் ஓடிய நிலையில் அவரை கண்டுபிடித்துக்கொடுக்க வேண்டும் என மனைவி போலீசில் புகார் அளித்தார். இதைடுத்து அவரை கண்டுபிடித்து மனைவியிடமே டெல்லி போலீசார் ஒப்படைத்தனர்.

Delhi Man Gautam Gupta Leaves from Home For "Peace", Brought back after wife complaint in police

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS