தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த கையோடு ஓட்டுப்போட வந்த இளைஞர் | Bihar Election

Oneindia Tamil 2020-11-07

Views 389

பீகார் சட்டசபைக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்தல் முறையே கடந்த அக்டோபர் 28 மற்றும் நவம்பர் 3 ஆகிய நாட்களில் நடந்து முடிந்தது. 3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடந்தது.
78 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த 3-வது கட்ட தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டன. மக்கள் அனைவரும் வாக்களிக்க தீவிர ஆர்வம் காட்டினர். இது ஒரு உதாரணம் தான் சஹர்சா மாவட்டத்தில் நடந்த சம்பவம். அந்த மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் இறந்த தனது தாய்க்கு காரியங்களை செய்த கையோடு வந்து தன்னுடைய வாக்கை பதிவு செய்து ஜனநாயகக் கடமையை ஆற்றி இருப்பது அனைவரையும் பாரட்டை வைத்துள்ளது.

Signs of strong democratic roots in Bihar can be witnessed in Saharsa district.At the Ideal Polling booth a lot of excitement was visible among voter. People of all ages , gender and communities voted in this last phase pf election in Bihar, the result of which can be expected on 10 the Nov. It was very encouraging see a youth coming to vote after performing last rites for his mom. The youth said they will vote for Development and want effective leader make good roads , flyovers and other necessary infrastructure

#BiharElection2020
#BiharElection

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS