யமுனா 20,000 ரூபாய், நர்மதா 5,000 ரூபாய், கோதாவரி 1,000 ரூபாய், கடைசியாக காவிரி 500 ரூபாய்!

NewsSense 2020-11-06

Views 0

தனது 24-வது, மஹா சிவராத்திரி விழாவைக் கோலாகலமாக நேற்று கொண்டாடி முடித்திருக்கிறது ஈஷா. தமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர் வேலுமணி மற்றும் திரைப்பட நடிகை தமன்னா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள ஜக்கிவாசுதேவ் முன்னிலையில் ‘ஈஷனுடன் ஓர் இரவு’ நிகழ்வு நடந்து முடிந்துள்ளது.





a spot visit to the mahasivarathri18 conducted by isha and its sadhguru

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS