பத்திரிகையாளர்களுக்கு 500 ரூபாய் லஞ்சம்; ஆளுநர் விழா சர்ச்சை!

Tamil Samayam 2022-05-13

Views 2

தமிழக ஆளுநர் R.N ரவி கலந்துகொண்ட கோவை பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு 500 ருபாய் பணத்துடன் கவர் கொடுத்ததால் சர்ச்சை செய்தியாளர்கள் எதிர்ப்பு.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS