மூன்று மாத நாடகத்தை அம்பலப்படுத்திய பதறவைக்கும் சி.சி.டி.வி வீடியோ காட்சி!

NewsSense 2020-11-06

Views 1

சந்தீப் நத்வானி என்பவர் குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிப்புரிந்து வந்தார். இவரின் 64 வயது தாயார் ஜெயாஸ்ரீ பென் (Jayshreeben) பல நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஜெயாஸ்ரீ மாடியிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.






professor sandip throws ailing mother off terrace in gujarat.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS