மூன்று வருடத்திற்கு பின் டான்ஸ் ஆடும் DD!- வீடியோ

Filmibeat Tamil 2018-04-20

Views 1

3 ஆண்டுகள் கழித்து டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி மேடையில் டான்ஸ் ஆடியுள்ளார். பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், நடிகையுமான திவ்யதர்ஷினி என்கிற டிடி 3 ஆண்டுகள் கழித்து மேடையில் நடனம் ஆடியுள்ளார். தான் மேடையில் ஆடியபோது எடுத்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் அவர். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும், பிரபலங்களும் அவரை பாராட்டியுள்ளனர். முழங்கால் சர்ஜரிகளுக்கு பிறகு வீல் சேரில் இருந்த நான் மூன்று ஆண்டுகள் கழித்து மேடையில் ஆடினேன். புதிய நிகழ்ச்சிக்காக நடனமாடியதை நினைத்து பெருமையாக உள்ளது என்று ட்வீட்டியுள்ளார் டிடி. டிடி மீண்டும் நடனமாடியதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளதாக மற்றொரு பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான உமா தெரிவித்துள்ளார்.


Anchor DD tweeted that, 'Dancing on stage aftr 3years,where i spent on a wheelchair mostly aftr couple of knee surgeries,but silently also worked on moving 2be stronger n kinder. Today I’m proud I did this 4 r new show #EnkittaModhaadhe sat 8.30pm thnks 2d ppl who stood by me vijaytelevision #Bekind;

#DD #dance #twitter

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS