வைகை அணையை காப்பாற்ற பிளான் போடும் செல்லூர் ராஜு !

NewsSense 2020-11-06

Views 0

கட்சியிலேயே வைகை செல்வனை வைத்துக்கொண்டு எதற்கு திண்டாடவேண்டும். அவரையே கூப்பிட்டுக் கேட்டால் அருமையான யோசனையை சொல்லிவிட்டுப்போகிறார். கடைசியாக, எல்லா வேலையையும் சிறப்பாக செய்துமுடித்துவிட்டு `உதயசூரியனின் கொடும் சதியில் இருந்து வைகை ஆற்றை நாங்கள் காப்பாற்றிவிட்டோம்' என அறிக்கை கொடுத்துவிட்டு மூட்டை முடிச்சோடு வீட்டுக்கு கிளம்பலாம்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS