நூலிழையில் தப்பிய அமைச்சர் செல்லூர் ராஜு: புதிய ரவுண்டானா இடிந்ததால் பரபரப்பு! - வீடியோ

Oneindia Tamil 2020-03-09

Views 7

மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்ட நிகழ்ச்சியின் போது புதிதாக கட்டப்பட்டுள்ள ரவுண்டானா இடிந்து விழுந்ததில் அதிமுக கட்சியினர் வாய்க்காலில் விழுந்தனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/madurai/the-new-roundana-collopsed-in-madurai-minister-sellur-raj-just-escape-before-collapse-379102.html

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS