சிட்னி நதியை போல் வைகை ஆறு மாறப்போவதாக செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார்.
மதுரையில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜீ கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் விளங்குவதாக கூறியதுடன் தேர்தலை கண்டு அஞ்சாத கட்சி அதிமுக என்றார். ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நதியை போல் விரைவில் மதுரையில் உள்ள வைகை ஆறும் மாறப்போவதாக அமைச்சர் தெரிவித்தார்.
Des: Saiyur Raji has said that Vaigai river will change like the Sidney River.