டி.டி.வி.தினகரனை ஆதரிக்கச் சொல்லி சசிகலா அணியிலிருந்து இரண்டு அமைச்சர்கள் மூலம் சரத்குமாருக்கு தூதுவிடப்பட்டது. அதில் ஓர் அமைச்சர் சரத்குமாருக்கு மிகவும் நெருக்கமானவர். இதனால், அந்த இரண்டு அமைச்சர்களால்தான் சரத்குமார், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளிக்க சம்மதம் தெரிவித்தார்.