கருணாநிதி-மோடி சந்திப்பு.. சசிகலா வீட்டில் ஐடி ரெய்டு.. என்னமோ இடிக்குதே?- வீடியோ

Oneindia Tamil 2017-11-09

Views 2

தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் பங்கேற்க, கடந்த திங்கள்கிழமை சென்னை வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, திடீரென கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பு திமுகவினருக்கே ஆச்சரியம் ஏற்படுத்தியது. காங்கிரஸ் கூட்டணி அரசில் திமுக இருந்தபோதே 2011ல் கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடைபெற்றது. ஆனால் இப்போது என்னதான் பாஜகவை திமுக எதிர்த்தாலும் திமுகவுக்கோ, அதை சார்ந்தவர்களுக்கோ ஐடி மற்றும் சிபிஐ தரப்பு எந்த நெருக்கடியும் தரவில்லை. இந்த ரெய்டுக்கும், கருணாநிதியுடனான மோடி சந்திப்புக்கும் தொடர்பு இல்லை என்று கள நிலவரங்கள் கூறுகின்றன.

Modi and Karunanidhi meet leads to IT raids in Sasikala faction houses, says some DMK cadres .

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS