மாணவர்களுக்கு மொட்டை கட்டாயம் என்று அதிர வைத்த உ.பி. பள்ளி !

NewsSense 2020-11-06

Views 0

உ.பி. முதல்வர் போல் முடிவெட்டி வந்தால் தான் பள்ளியில் அனுமதிக்கப்படுவர் என்ற உத்தரவினை எதிர்த்து பெற்றோர்கள் பள்ளியினை முற்றுகையிட போலீஸ் தலையிட்டு சமாதானப்படுத்தினர். மேலும், பள்ளிக்கு அசைவ உணவு கொண்டு வரக்கூடாது என்ற உத்தரவும் விதிக்கப்பட்டுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS