2 மாதம் முன் பெங்களூரை அதிர வைத்த மரணத்தில் திடீர் திருப்பம்

Oneindia Tamil 2018-10-18

Views 12.5K

2 மாதம் முன் பெங்களூரை அதிரவைத்த மரணம் ஒன்றில் பெரிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. பெங்களூரின் யஷ்வந்த்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி கிரண் பாட்டியா என்ற பெண் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மாடியில் இருந்து விழுந்து பலியானார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

Twist in Bengaluru Suicide: The son gave a new statement on mother de@th saying that his father is his killer.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS