விமானத்தில் உயிருக்கு போராடிய முதியவரின் சிறுநீரை வாயால் உறிஞ்சி அவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் ஒரு சீன மருத்துவர்.சீன மருத்துவரின் இந்த செயல் காண்போரை நெகிழ வைத்துள்ளது.
The doctor saves man’s life after sucking urine from his bladder. This incident happens in China.