மத்திய பிரதேசத்தில் காயம்பட்ட நபர் ஒருவரை ரயில்வே தண்டவாளத்தில்
2 கிமீ தூரம் தூக்கி சென்ற காப்பாற்றிய போலீஸ் ஒருவரின் வீடியோ
வைரலாகி உள்ளது.
Poonamchand Billore was posted on a First Response
Vehicle (FRV), a GPS-fitted vehicle that attends to
police-related emergencies, when it got a call from a
state-level control room about a passenger having
fallen from a moving train near Pagdhal railway
station under Shivpur Police Station around 8.45 am.