இந்தியாவை யாராலும் ஆக்கிரமித்துவிட முடியாது: அமித் ஷா ஆவேசம்

Oneindia Tamil 2020-10-18

Views 1.3K


இந்தியாவின் நிலத்தை யாராலும் ஆக்கிரமித்துவிட முடியாது; இந்திய ராணுவமும் ஆக்கிரமிப்பு முயற்சிகளை முறியடிக்க தயார் நிலையில் உள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக கூறியுள்ளார்.
Union Home Minsiter Amit shah said that that every nation is always ready for fight .

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS