இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை, பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா நேரில் சந்தித்து இருக்கிறார்.பாஜக கட்சி இப்போதே நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவிட்டது என்று கூட கூறலாம். மக்களை எப்படி எல்லாம் கவரலாம் என்று திட்டமிட்டு பாஜக வேகமாக உழைத்து வருகிறது.
Amit Shah meets Dhoni, will meet few more personalities soon for their Lokpal election campaign.