அரசியல் கலக்காமல் 800 படம் வந்தால் சரி | Muttiah Muralitharan-Vijay Sethupathi விவகாரம்

Oneindia Tamil 2020-10-17

Views 1.7K

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடப்பதற்கு எதிர்ப்புகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் இதுபற்றி என்ன நிலைப்பாடு நிலவுகிறது?..என்பது பற்றி இலங்கையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சாக்க்ஷி வர்மன் நமது ஒன் இந்தியா-விடம் பகிர்ந்து கொள்கிறார்.

Sri Lanka reporter Sakshi varman speaks about Muttiah Muralitharan biography, Vijay Sethupathi's '800' controversy

#MuttiahMuralitharan
#VijaySethupathi
#800Movie

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS