"மேடைக்கு மேடை தமிழன், அன்பு, வீரம்-ன்னு பேசினது எல்லாம் வேஷம்தானா? அநேகமா இந்த படம்தான் விஜய்சேதுபதிக்கு கடைசி படமாக இருக்கும்.. காசுக்காக விலை போனவர்களை நாங்க மதிக்கவே மாட்டோம்" என்று நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான கருத்துக்கள் எழுந்து வருகின்றன.. கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவும்,இப்படி ஒரு எதிர்ப்பு பரவலாக கிளம்பி உள்ளது.
Vijay Sethupathi slammed for donning Sri Lankan bowler MuthaiahMuralitharan's hat
#VijaySethupathi
#MuthaiahMuralitharan
#800