கோவையில் புதிய வேளாண் மசோதாவை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம் - வீடியோ

Oneindia Tamil 2020-09-25

Views 594

கோவையில் புதிய வேளாண் மசோதாவை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது
Bharat Bandh: Farmers protest in kovai against farmer bills

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS