கோவையில் விவசாயிகள் போராட்டம்; குலுங்கிய கலெக்டர் அலுவலகம்!

Tamil Samayam 2022-03-18

Views 3

வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

Share This Video


Download

  
Report form