#BoycottChina
#ChinaProducts
China may solve india border issue amicably due to business existence in india The red dragon nation China may solve the India border issue amicably due to business existence in India.
இந்திய ராணுவ வீரர்களை சீனர்கள் தாக்கியது, நமக்காக, ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தது எல்லாம் நமக்கு கோபத்தை வரவழைக்கும் விஷயம் தான். இதற்கு சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்கிற எண்ணமும் நியாயமானது தான். ஆனால் அதற்காக சீன பொருட்களைப் புறக்கணிப்பது, சீனர்களுடனான உறவுகளை துண்டித்துக் கொள்ள வேண்டும் என பல யோசனைகளை சமூக வலைதளங்கள் நம்மால் பார்க்க முடிகிறது. "இது எல்லாம் எதார்த்தத்தில் சாத்தியமே இல்லிங்க" சீனா இந்தியா கூட மோதாது என்கிற ரீதியில் ப்ளூம்பெர்க், ஒரு சில டேட்டாக்களை வெளியிட்டு இருக்கிறது. அது என்ன? வாருங்கள் பார்ப்போம்.