மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா ஆகியவை சட்டசபை தேர்தலின்போது இணைந்து போட்டியிட்டன, இப்போது அவர்கள் வழியை அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டியது தான் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
Ahead of Nationalist Congress Party supremo Sharad Pawar's meeting with Congress interim chief Sonia Gandhi, the former on Monday said in Maharashtra the BJP and Shiv Sena had fought the elections together and "they have to choose their paths".