#Ashes2019
#Archer
#smith
ஆர்ச்சரின் மிரட்டல் பந்துவீச்சால் ஸ்மித் மருத்துவமனையில் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்க, ரசிகர்களின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமோ குழம்பிக் கிடக்கிறது.
Australian fans dissatisfied about archers bowling