காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் வீடுகளில் அதிகாலையிலேயே அரசியல் ஆபரேஷன் ஆரம்பித்துள்ளது காங்கிரஸ். கர்நாடகாவில் காங்கிரஸ், மஜத என ஆளும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர்.
Karnataka Congress leader DK Sivakumar vist rebel MLA Nagaraju home at early morning to discuss.