சிறார்களுக்கு தடுப்பூசி முகாம்; களத்தில் இறங்கிய கலெக்டர்!

Tamil Samayam 2022-03-17

Views 9

குமரிமாவட்டத்தில் சிறார்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது - மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடைப்பெற்ற இந்த முகாமில் சுகாதாரத் துறையின் சார்பில் 200க்கும் மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS