கிடப்பில் போடப்பட்ட சாலை பணி; பொதுமக்கள் போராட்டம்; களத்தில் இறங்கிய எம் எல் ஏ!

Tamil Samayam 2022-02-23

Views 14

மயிலாடுதுறை அருகே கிடப்பில் போடப்பட்ட சாலை அமைக்கும் பணியை பொதுமக்கள் போராட்டத்தை அடுத்து எம்எல்ஏ பரிந்துரையின்பேரில் சாலை அமைக்கும் பணி உடனடியாக தொடங்கப்பட்டது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS