ICC World Cup 2019: Why Stun Gun Bumrah is a dream bowler of every 80's and 90's Kid?
ஒவ்வொரு இந்திய ரசிகனின் பல வருட கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியில் இப்படி ஒரு விஷயம் நடக்காதா என்று எல்லோரும் நினைத்த விஷயம் தற்போது நம் கண் முன் நடந்து கொண்டு இருக்கிறது.
#worldcup2019
#indiavsbangladesh
#wc2019