ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்
-----
தீவிரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளுக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்து இருக்கிறது. நேற்று அதிகாலை யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை புகுந்து தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.
Surgical strike2
#Surgicalstrike2